Thursday, January 8, 2009

பேராசையின் முடிவு


ஓர் அரசன் அவனுக்கு வேடிக்கையான ஒரு எண்ணம் தோன்றிற்று. ஒரு வளமான பெரிய நிலத்தைக் காட்டி 'இந்த நிலத்தில் ஒருவன் எவ்வளவு தூரம் ஓடிச் சுற்றி வருகிறானோ அவனுக்கு அந்த இடம் முழுவதும் சொந்தம்' என்று அறிவித்தான்.

* நில ஆசை பிடித்த ஒருவன் ஓடத் தொடங்கினான். ஓட ஓட இன்னும் கொஞ்சம் போகலாம்! இன்னும் கொஞ்சம் போகலாம்!' என்று தோன்றிக் கொண்டே இருந்தது.

* ஓடினான், ஓடினான், ஓடினான் - ஓடிக் கொண்டே இருந்தான். கடைசியில் மாரடைப்பால் இறந்தான்.

* இதன் முடிவு "இனி அவனுக்கு அதிக நிலம் தேவை இல்லை ஆறடி நிலமே போதும்!!!

-நன்றி: டால்ஸ்டாய்

No comments:

Post a Comment